கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து புதன்கிழமை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.